க்ருஷ்ணமாதுரி - 11

வேலிகள் சுகமாகிப்போயின..
நானாகத் 
தாண்டி வருவேன் என்று
 நீ..

முடிந்தாலும்
தாண்ட முயல்வதேயில்லை
நான்..

என்றேனும் ஒருநாள்
காற்றிலேறி வருவேன்..
கைவிட்டுவிடாதே..


Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37