க்ருஷ்ணமாதுரி - 10

நிலவுக்கு இன்று விடுமுறையாம்..

நிலவின்றிக் 
கவிதை வராது..
அதற்கு 
விடுப்பும் கிடையாது..

எனவே நீ வந்துவிடு..

வெகுமதியாய்
உன் குழலிசைக்கேற்ற 
பாடல் கொடுப்பேன்..


Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37