க்ருஷ்ணமாதுரி - 9

மெய் வருத்தக் 
கூலி தருமாம் 
முயற்சி..

நீயோ..
என் முயற்சிகள் அனைத்தையும் கைவிட்டபின்பே
வருகிறாய்..

முயற்சியின்றி 
சுவாசமாய்
உன் பெயர் ஓடுகிறது..

அதையும் விட்டுவிடவா?


Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37