க்ருஷ்ணமாதுரி - 8

கடிதம்
மின்னஞ்சல்
அலைபேசி
தொலைபேசி
அத்தனையும்  உண்டு

நான் 
இருப்பதை
எனக்குள் இருக்கும் 
உனக்கு
எப்படிச் சொல்வதென்றுதான்
தெரியவில்லை..


Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37