க்ருஷ்ணமாதுரி - 7


வறண்டுபோன இலையில்
சொட்டிய 
 உயிர்த்துளியாய் நீ..

புலன்களின் வெம்மையில் உலர்ந்துவிடாதே..

சற்றுப்பொறு..
மூடிக்கொள்கிறேன்..


Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37