க்ருஷ்ணமாதுரி - 6

இங்கே மிகவும் புழுக்கமாய் இருக்கிறது..

நானே சுற்றிக்கொண்டதுதான்..
இப்போது இறுகிக் கூடாய்ப்போனது..

ஒருநாள் வாழ்ந்தாலும்
வண்ணத்துப் பூச்சியாகவேண்டும்..
உன் மலர் முகத்தை
அருகில் காண..

அதுவரை..
ஆதிசேஷனாய் 
அழுத்தம் தாங்குவேன்..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37