ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)
த்வயி மே அனன்யவிஷ்யா மதிர்மதுபதே அஸக்ருத்|
ரதி முத்வஹதாதத்தா கங்கேவௌக முதன்வதி||
(1:8:42)
க்ருஷ்ணா!
கங்கா ப்ரவாஹம் எப்படி தங்கு தடையின்றிப் பாய்ந்து ஸமுத்திரத்தை அடைகிறதோ, அதுபோல், என் புத்தியானது மற்ற எந்த விஷயங்களாலும் தடைப்படாமல் எப்போதும் உன்னிடமே ஈடுபடட்டும்..
- குந்தி ஸ்துதி
Comments
Post a Comment