க்ருஷ்ணமாதுரி - 41

பௌர்ணமி அலையின்
பேரிசை 
வெளியில்..
உள்ளே 
அதற்கேற்ப
நிசப்தமாய் 
உன் குழலிசை..

நானோ..
ஒலிக்கும் அமைதிக்கும்
 நடுவில்...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37