க்ருஷ்ணமாதுரி - 40

கருநீல வர்ணத்தில்..
குண்டாய்..
குள்ளமாய்..
ம்ருதுவாக..
உருண்டு திரண்டு..
அதீத சுவையுடன்..

ஏனோ..
கத்தரிக்காயைப் 
பார்த்தால் 
உன் நினைவு வருகிறது..

தவறு என் மேல் இல்லை..

கோபிக்காதே கண்ணா...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37

திருக்கண்ணன் அமுது - 1