க்ருஷ்ணமாதுரி - 39

வானத்தை எதிரொளிக்கும்
நீர்நிலையாய்..

உன்னை எதிரொளிப்பதாக எண்ணி
நான் 
தினம் தினம்
அணிவதெல்லாமே
நீல ஆடைகள்தாம்...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37

திருக்கண்ணன் அமுது - 1