க்ருஷ்ணமாதுரி - 38

என் மனக்கதவு திறக்க
இசைக்கருவிகளைத்
திறக்கவேண்டியதில்லை.

மூங்கிலின் துளைகளை
மூட இயலுமா என்ன?

என் முகாரியை நிறுத்த
ஓடிவரட்டும் 
உன்  அதராம்ருதவர்ஷிணி...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37