க்ருஷ்ணமாதுரி - 42

உன் பெயரைச்
சொன்னதற்கு
நான் கேளாமலே 
அரசபோகம் 
கொடுத்திருக்கிறாய்..

இவ்வுலக அரசபோகம்
எனக்கெதற்கு..
உன் இதயராணியாக விரும்புவது
பேராசை..

என்றும்
உன் மனமாகி நிற்பவளின்
பணிப்பெண்ணாய்
வாழ்வதே
எனக்குப் போதும்..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37