க்ருஷ்ணமாதுரி - 30


 
கருநீலவானில்
மின்னலாய்
அவ்வப்போது
உன் எண்ணம்
பளீரிடுகிறது..

உன் 
கருணை மழை 
எனை ஆட்கொள்ள
சிறு மின்னலே
போதுமானது...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37