க்ருஷ்ணமாதுரி - 28

என் காலைத் தழுவும்
ஒவ்வொரு அலையும்
உன்னைப்பற்றிய 
ஒரு செய்தியை 
விட்டுச் செல்கிறது..

சில புரிந்தும்
புரியாதன பலவும்..

உலகளந்த உன்னைக்
கையளவு சொற்களால்
அளக்கும் 
என் முயற்சியும் 
இவ்வலைகளைப் போன்றதே...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37