க்ருஷ்ணமாதுரி - 27

புயற்காற்றில் பறக்கும் 
தென்னை ஓலைகளைப்போல் 
திசைக்கொன்றாய்ப்
பறக்கும் புலன்கள்..

ஆனால்..

அடிமரமான நீ
என்னை 
உன்னோடு
பிணைத்திருப்பதால்
நிம்மதிக்குக்
குறைவில்லை...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37