க்ருஷ்ணமாதுரி - 24

அன்போ..
நட்போ..
உறவோ..
குருவோ.. 
இறையோ..
எல்லாம் 
நீதான் எனக்கு..

யுகங்கள் தாண்டினாலும்
கைவிடுவதும் 
காப்பாற்றுவதும் 
உன் முடிவு..

அதுவரை....
உன் பெயரோடு
வாழும் 
மனோபலம் கொடு...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37