க்ருஷ்ணமாதுரி - 25

உன் மாய வலை 
மிகவும் கோரமாயிருக்கிறது..

என் 
இதயம் கிழிக்கும் 
பார்வைக் கத்தியால்
அதை அறுத்தெறி..

காதுவரை நீண்ட
உன் 
மீன்விழியின் வலையே
எனக்குச் சுகம்..

அதற்குள் 
எனைச் சிறைப்பிடி..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37