க்ருஷ்ணமாதுரி - 23

நேற்றிரவு 
வீடு முழுவதும்
நீ 
போட்டுவிட்டுப்போன
வெண்ணெய்க்கோலத்தில்
மனம் வழுக்கி 
விழுந்து விட்டேன்..

தூக்கிவிட 
இன்றிரவு வந்துவிடு...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37