க்ருஷ்ணமாதுரி - 22

நான் 
ஒளிந்திருக்கும்  இடத்தை
அறியாதவனா நீ..

தேடுவதுபோல் நடித்துக்கொண்டிருப்பது 
உனக்கழகா?

சீக்கிரம் கண்டுபிடி
நீயாகவேண்டும் நான்..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37

திருக்கண்ணன் அமுது - 1