க்ருஷ்ணமாதுரி - 98


ஸார்வபௌமனான
நீயே
எனக்கு ஸர்வமும்..
உன்
வெண்கொற்றக்குடை நிழலின்
அன்புக் குளிர்
என்னை வாட்டுகிறது..
குளிர் போக்க
அன்பின் ஆதவனான
நீ
கொஞ்சம்
அருகில் வாயேன்..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37