க்ருஷ்ணமாதுரி - 96


எண்பத்து நான்கு லட்சம்
உயிர்வகை
படைத்தாய்..
எண்பத்து நான்கு
கோசங்களில்
உன் ஸ்ரீ வனம்..
நீ படைத்தவற்றுள்
ஓருயிரான
எனக்கு
உன் வனத்திலேயே
ஒரு மூலை கொடு..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37