க்ருஷ்ணமாதுரி - 95


தினமும் அதே
கதவின் பின்னால் ஒளிந்துகொண்டு
கண்டுபிடிக்கச்சொல்லும் குழந்தையைப் போல்..
உள்ளுக்குள்ளேயே
ஒளிந்துகொண்டு
தேடிக் காணச் சொல்கிறாய்..
உன் பெயர் சொன்னால் எழும்
சுகந்தமே போதும்
நீ
ஒளியுமிடம்
உணர..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37