க்ருஷ்ணமாதுரி - 94


ஆனானப்பட்ட அசுரர்களையெல்லாம்
கணத்தில் ஒழித்த நீ
என் அகம்பாவம்
கண்டு
ஒளிவது விந்தை..
உன்
ஒரே ஒரு
மென்சிரிப்பில்
'நான்' அழிந்துபோகுமே..
இன்னும்
என்ன தாமதம்?

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37