க்ருஷ்ணமாதுரி - 93


இதோ வந்தாயிற்று
என்று
எண்ணி எண்ணியே
நடக்கிறேன்..
அருகில் வர வர
தூரம் அதிகமாகிறது..
தொடுவானமாகிவிடாதே
நீலவண்ணா..
தொடும் வண்ணம்
என்
அருகில் வா..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37