க்ருஷ்ணமாதுரி - 88


புல்லையும்
மதிக்கும்
பெருமாள் நீ..
என் குரல் மட்டும்
உன்
செவியேறுவதில்லை..
பிரிவினால்தான்
அன்பு பெருகும்
என்று
நீ
காரணம் சொல்வது
முரண்..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37

திருக்கண்ணன் அமுது - 1