க்ருஷ்ணமாதுரி - 87


இக்கொடுமழையினின்று காக்க
மலைக்குடை
வேண்டாம்..
ஹே இடையனே!
நீ
கடைக்கண்ணால்
ஒரு முறை பார்!
இக்கொடுமழை
கொடைமழையாகும்..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37