க்ருஷ்ணமாதுரி - 86


சோடாவின் கழுத்தில்
உருளும்
கோலியைப் போல்
உன் பெயர்
என்
கழுத்தில் உருண்டுகொண்டு..
தன்னைக் கடந்து செல்லும்
அனைத்தையும்
ஜீரணித்தபின்பே
உள்ளே அனுமதிக்கிறது..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37