க்ருஷ்ணமாதுரி - 85


உன் வரவை
எதிர்பார்த்துத்
திறந்து நோக்கும்போதெல்லாம்
இக்கதவும்
க்ரீஷ் க்ரீஷ்
என்று
க்றீச்சிடுகிறது..
என் மனம் போலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37