க்ருஷ்ணமாதுரி - 84


சூரிய சந்திரர்
உன் விழிகளாமே..
உண்மைதான்..
மூடிய இமைகளுக்குள்
சூரிய ஒளியாய்
உன் ப்ரகாசம்..
விழி திறந்தால்
குளிர்நிலவாய்
உன் முகம்..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37