க்ருஷ்ணமாதுரி - 83


சுவாசிக்கத் திணறும்போது
மூச்சுக்காற்றாய்
நீ வர
ஏங்குகிறேன்..
நீயோ
உள்ளும் புறமுமாய் நின்று
என் முதுகை நீவிவிட்டுக்கொண்டு..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37