க்ருஷ்ணமாதுரி - 82


ஊனை உருக்கும்
உனதன்பின் வீரியத்தை
பூரணனான
நீ
அறியமாட்டாய்..
நான்
நீயாவதும்
இரண்டறக் கலப்பதும்கூட
எளிதே..
ஆனால்..
நீ
நானாக
ஒருபோதும்
இயலாது..

Comments