க்ருஷ்ணமாதுரி - 76


உலகியல் தளைகளை
என்
உளம் உணருமுன்
களைகிறாய்..
எப்படி
என்று கேட்டால்..
உள்ளேயே உறைபவன் நான்..
என்கிறாய்..
உன்னை அடையும்‌ உள்ளக்கிடக்கையை
மட்டும்
கண்டும்
காணாமலே
வளர்த்துவிடுகிறாய்..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37

திருக்கண்ணன் அமுது - 1