க்ருஷ்ணமாதுரி - 105


கறுத்த மேகத்தினின்று
காற்றைக் கிழித்து
கணையாய்ப்
பாய்கிறது
மழைத்துளி..
உளம் துளைத்து
உள்ளே பாயும்
உன்
கருணை போல்..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37