க்ருஷ்ணமாதுரி - 103


களிமண்ணாய்க் கிடந்த மூளையைப் பிடித்து
உன் உருவம்
செய்துவிட்டாய்..
அப்படியே கல்லாகிவிட்டது..
மனமோ..
உன்னை எதிரொளிக்கும்
நீலக்கடலாகி
ஆர்ப்பரிக்கிறது..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37