க்ருஷ்ணமாதுரி - 102



வினை தீர்வது.
நோய் அகல்வது..
துன்பம்‌ தீர்வது..
இன்பங்கள் சேர்வது..
செல்வம் கொழிப்பது..
நிம்மதியாக வாழ்வது..

அனைத்துமே
உனை வணங்குவதன்
பக்க விளைவுகள்..

என்
முதல் நோக்கம்
நான் உன்னையும்
நீ என்னையும்
இடையறாது நோக்குவதே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37