க்ருஷ்ணமாதுரி - 67



புத்தகத்தினுள்
ஒளித்து வைத்திருக்கும்
மயிலிறகு
குட்டி போடுகிறதோ
இல்லையோ...
அந்தப் பக்கத்தைப்
பிரிக்கும்
ஒவ்வொரு முறையும்
உன்னைப் பற்றிய
ஒரு
புதிய எண்ணத்தைப்
ப்ரசவிக்கிறது..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37