க்ருஷ்ணமாதுரி - 66



உன் வருகையை
உணர்த்தும்
ஐம்புலன்கள்..
உன்னை
உணரத்
தேவைப்படுவதில்லை..
சட்டென்று
அவை
பகையாகிப்போவதும்
உன் விந்தைகளுள்
ஒன்று..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37