க்ருஷ்ணமாதுரி - 58


ஒரு ஸங்கல்ப மாத்திரத்தில்
ப்ரளயம் நிகழ்த்துவாயாமே..
ஒரு ஸங்கல்ப மாத்திரத்தில்
ஓயச்செய்ய இயலாதோ?
என்
இதயத்தின் ஆட்டத்தில் நானே மூழ்கிவிடுவேன் போலும்..
ஆடியது போதும்..
சட்டென்று
முழுதுமாய் நிரம்பு..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37