க்ருஷ்ணமாதுரி - 57



இனியும்
என்னைக்
காப்பாற்று காப்பாற்று
என்று
உன்னைக்‌
கெஞ்சப் போவதில்லை..
உன் கரத்தினுள்
அடங்கியிருக்கும்
பூமிப் பந்தின்மீது விழும்
உன்
அன்பு மிகு பார்வை
சுழலும் பூமியில்
புழுவாய்ச்
சுற்றிக்கொண்டிருகும்
என்மீதும்
விழுமல்லவா?
அது போதும் எனக்கு..
இனியும்
என்னைக்
காப்பாற்று காப்பாற்று
என்று
உன்னைக்‌
கெஞ்சப் போவதில்லை..இனியும்
என்னைக்
காப்பாற்று காப்பாற்று
என்று
உன்னைக்‌
கெஞ்சப் போவதில்லை..
உன் கரத்தினுள்
அடங்கியிருக்கும்
பூமிப் பந்தின்மீது விழும்
உன்
அன்பு மிகு பார்வை
சுழலும் பூமியில்
புழுவாய்ச்
சுற்றிக்கொண்டிருகும்
என்மீதும்
விழுமல்லவா?
அது போதும் எனக்கு..
இனியும்
என்னைக்
காப்பாற்று காப்பாற்று
என்று
உன்னைக்‌
கெஞ்சப் போவதில்லை..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37