க்ருஷ்ணமாதுரி - 56



பேரண்டமும் உன் உருவமாமே!
முழுமையாய்ப் பரவுவதுதானே?
அதென்ன?
விண்டு சுவைப்பது?
இதயத்தின்
ஒரு மூலையை மட்டும்?

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37