க்ருஷ்ணமாதுரி - 55


ஆயிரம் சூரியன்களுள்
ஒன்றை எடுத்து
கரம் போன போக்கில்
இலாவகமாய் வீசுகிறாய்..
விழுந்த பொருளை விட்டு
வீசிய கரம் தேடுகிறேன்..
இப்போது சூரியன்கள் விண்மீன்களாயின..
நீயோ அறிதுயிலில் ஆழ்ந்துபோகிறாய்..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37