க்ருஷ்ணமாதுரி - 54



என்னைச் சுற்றும்
துன்பங்களுக்கு
பல்வேறு தீர்வுகளை
எண்ணிக்
குழம்பித் தவிக்கும் நேரம்..
உன்
தெள்ளிய நீர்மையால்
பெருகிவரும் நீர்போல்
புது வழி
கண்டுபிடித்து
என்னைச்
சுழலினின்று
விடுவிக்கிறாய்..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37