க்ருஷ்ணமாதுரி - 59



உன்
கண்ணசைவில்
மயங்கி
அசையா நிற்கும்
என்
இதழ்களுக்கு
இசைவைச் சொல்லிப்
பழக்கமில்லை..
குழலிசையாய்
என் இதயம்
நுழைந்து பார்..
உன் அசைவின்
படிவங்களை..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37