மனதில் நிற்கும் மதுரக் கதைகள்
ஸ்ரீ ஸ்ரீ ஸத்குருநாதர் மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி, மற்றும் அவரது கரங்களான சிஷ்யர்களின் உபன்யாசங்களைக் கேட்டு, குருவின் அருளுடன் விதம் விதமான தலைப்புகளில் பகவத் ஸம்பந்தமான விஷயங்களை என் புத்திக்குப் புரிந்தவரையில் வரை பதிவு செய்து வருகிறேன்.
இதுவரை கீழ் கண்ட தலைப்புகளில் பதிவுகள் எழுதப்பட்டிருக்கின்றன.
4. மதுரா நாயகா
7. நாமச்சுவை
அனைத்தையும் படித்து குருவருள் பெற வேண்டுகிறேன்...
-
என்றும் குருவின் சேவையில்
ஹரிப்ரியா
அந்தந்தத் தலைப்பில் வரும் கதைகளைப் படிக்க, அந்தத் தலைப்புகளையே தொடவும். தலைப்பில் கதைகள் இல்லையெனில் ஆர்வமுடன் தயைகூர்ந்து எதிர்நோக்கிக் காத்திருக்கவும்.
Comments
Post a Comment