கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் சிந்தனை - 3
அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில் சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவ்ற்றுள் சில இங்கே
சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும் பகிரப்படுகின்றன.
ஒவ்வொரு நாளையும் காலன் 'டர் டர்' என்று கிழித்துக்கொண்டிருக்கிறான். அதனால்தான் காலண்டர் என்றே பெயர் வந்ததோ என்னவோ?
எனவே, வெட்டிப் பொழுது போக்காமல் நாமம் சொல்வோம்.
நமது கடைசி மூச்சு இதுதான் நமது கடைசிப் பிறவி என்பதை உறுதி செய்யவேண்டும்.
Comments
Post a Comment