க்ருஷ்ணமாதுரி - 52


சூரியனுக்கு
வேர்க்கிறதென்று
குடை பிடித்தாற்போலாயிற்று..
நதிகளை நரம்புகளாய்க் கொண்ட
உனக்கு வேர்க்கிறதென்று
ஆலவட்டம் போடுவது..
ஆனாலும் போடுகிறேன்..
உன்மீது பட்ட காற்று
என்மீது படுமே
என்ற நப்பாசையில்..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37