க்ருஷ்ணமாதுரி - 18

நான் புறப்படுவது
உனக்கெப்படித் தெரிகிறது?

தொட்டுவிடும் தூரத்தில் 
தொடர்ந்து வருகிறாய்.

நிழலைப் பிடித்து
நீ எனை நிறுத்தும் சமயத்தில்
மீண்டும் ஒரு புதிய பயணம் 
துவங்கி விடுகிறேன்.

ஓய்வதேயில்லை நீயும்..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37