க்ருஷ்ணமாதுரி - 16

பெரிய கள்வனாமே நீ..

முடிந்தால்
என் மனக் கோட்டைக்குள் 
நுழைந்து
எனதைக் 
கவர்ந்து செல் 
பார்க்கலாம்..

ஒப்புக்கொள்கிறேன் 
நானும்..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37