நாமச்சுவை..(14)

விஷய விற்பனையோ
வீட்டு வேலையோ
அனைத்தும்
உன் பெயர் சொன்னால்
தானாய் நடக்கின்றன.

மனம் சிலையாய் நிற்கிறது 
உயிர்ச்சிலையான உனை  நினைந்து..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37