நாமச்சுவை..(13)

உன் பெயர்
படுத்தும் பாடு
அளப்பரியது.
அதைச் 
சொல்லி சொல்லி
அதுவே 
இப்போது 
என் பெயராகிப்போனரது..

அனைவரும் 
உன் பெயரால் எனை அழைப்பதால்..

என் பெயர்?

ம்ஹூம்..
நினைவில்லை..

<<Previous    Next>>

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37